Ephesians 4:2-3 · Ebesiyar 4:2-3 · Tamil Old Version
எபேசியர் 4:2-3 Ephesians 4:2-3 in Tamil and Tanglish
மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
migundha manathaazhmaiyum saandhamum neediya porumaiyum udaiyavargalaay, anbinaal oruvaraiyoruvar thaangi, samaadhaanakkattinaal aaviyin orumaiyaik kaathukkolvadharku jaakkiradhaiyaayirungal.
முன்னும் பின்னும் In context
1 ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,
2-3 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு;
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் திருமணம் வசனங்கள் More on marriage and wedding
- எபிரெயர் 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும்…
- கொலோசெயர் 3:14 இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
- எபேசியர் 5:33 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும்…
எல்லா திருமணம் வசனங்களும் · All 20 verses on marriage and wedding →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Ephesians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.