Hebrews 13:4 · Ebireyar 13:4 · Tamil Old Version
எபிரெயர் 13:4 Hebrews 13:4 in Tamil and Tanglish
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
vivaagam yaavarukkullum kanamulladhaayum, vivaagamanjam asusippadaadhadhaayumiruppadhaaga; vesikkallaraiyum vibasaarakkaararaiyum thevan niyaayandheerppaar.
முன்னும் பின்னும் In context
3 கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் திருமணம் வசனங்கள் More on marriage and wedding
- மாற்கு 10:9 ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
- எபேசியர் 5:33 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும்…
- உன்னதப்பாட்டு 8:6-7 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்…
எல்லா திருமணம் வசனங்களும் · All 20 verses on marriage and wedding →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Hebrews is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.