Ephesians 5:25 · Ebesiyar 5:25 · Tamil Old Version
எபேசியர் 5:25 Ephesians 5:25 in Tamil and Tanglish
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
purushargalae, ungal manaivigalil anbugoorungal; appadiyae kiristhuvum sabaiyil anbugoorndhu,
முன்னும் பின்னும் In context
24 ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
26 தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் திருமணம் வசனங்கள் More on marriage and wedding
- 1 கொரிந்தியர் 13:4-7 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது…
- 1 பேதுரு 3:7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு…
- சங்கீதம் 127:1 கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர்…
எல்லா திருமணம் வசனங்களும் · All 20 verses on marriage and wedding →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Ephesians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.