Proverbs 9:11 · Needhimozhigal 9:11 · Tamil Old Version
நீதிமொழிகள் 9:11 Proverbs 9:11 in Tamil and Tanglish
என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
ennaalae un naatkal perugum; un aayusin varushangal viruthiyaagum.
முன்னும் பின்னும் In context
10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
11 என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
12 நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்றும் சொல்லுகிறது.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் ஆசீர்வாதம் வசனங்கள் More on blessing and birthday
- உபாகமம் 28:6 நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
- சங்கீதம் 115:14-15 கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே…
- சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய்…
எல்லா ஆசீர்வாதம் வசனங்களும் · All 23 verses on blessing and birthday →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.