Proverbs 31:10 · Needhimozhigal 31:10 · Tamil Old Version
நீதிமொழிகள் 31:10 Proverbs 31:10 in Tamil and Tanglish
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
kunasaaliyaana sthireeyaik kandubidippavan yaar? avaludaiya vilai muthukkalaippaarkkilum uyarndhadhu.
முன்னும் பின்னும் In context
9 உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.
10 குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
11 அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் திருமணம் வசனங்கள் More on marriage and wedding
- எபிரெயர் 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும்…
- மாற்கு 10:9 ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
- 1 பேதுரு 3:7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு…
எல்லா திருமணம் வசனங்களும் · All 20 verses on marriage and wedding →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.