Proverbs 24:3-4 · Needhimozhigal 24:3-4 · Tamil Old Version

நீதிமொழிகள் 24:3-4 Proverbs 24:3-4 in Tamil and Tanglish

வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகல விதைப்பொருள்களும் நிறைந்திருக்கும்.

veedu njaanathinaalae kattappattu, vivegathinaalae nilainiruthappadum. arivinaalae araigalil arumaiyum inimaiyumaana sagala vidhaipporulgalum niraindhirukkum.

முழு அதிகாரம் · Read Proverbs 24 WhatsApp-இல் பகிர · Share

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

முன்னும் பின்னும் In context

2 அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.

3-4 வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகல விதைப்பொருள்களும் நிறைந்திருக்கும்.

5 ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் புது வீடு வசனங்கள் More on new home and housewarming

எல்லா புது வீடு வசனங்களும் · All 19 verses on new home and housewarming →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.