Proverbs 23:25 · Needhimozhigal 23:25 · Tamil Old Version

நீதிமொழிகள் 23:25 Proverbs 23:25 in Tamil and Tanglish

உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.

un thagappanum un thaayum sandhoshappaduvaargal; unnaip petraval magizhuvaal.

முழு அதிகாரம் · Read Proverbs 23 WhatsApp-இல் பகிர · Share

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

முன்னும் பின்னும் In context

24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

25 உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.

26 என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் தாய் வசனங்கள் More on mothers

எல்லா தாய் வசனங்களும் · All 17 verses on mothers →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.