Proverbs 18:10 · Needhimozhigal 18:10 · Tamil Old Version

நீதிமொழிகள் 18:10 Proverbs 18:10 in Tamil and Tanglish

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.

kartharin naamam palatha thurugam; needhimaan adharkul odich sugamaayiruppaan.

முழு அதிகாரம் · Read Proverbs 18 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

9 தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.

10 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.

11 ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் பாதுகாப்பு வசனங்கள் More on protection

எல்லா பாதுகாப்பு வசனங்களும் · All 21 verses on protection →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.