Old Testament · 13 chapters · 406 verses

நெகேமியா Nehemiah in Tamil and Tanglish

நெகேமியா 1 இப்படித் தொடங்குகிறது How Nehemiah begins

1 அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசானென்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால், agaliyaavin kumaaranaagiya negemiyaavin nadabadigal: irubadhaam varusham kisleyu maadhathil naan soosaanennum aramanaiyil irukkumbodhu sambavithadhu ennavendraal,

2 என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். en sagodhararil oruvanaagiya aanaaniyum, verae sila manusharum yoodhaavilirundhu vandhaargal; avargalidathil naan siraiyiruppil meendhu thappina yoodharin seydhiyaiyum, erusalemin seydhiyaiyum visaarithen.

3 அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள். adharku avargal: siraiyiruppil meendhirukkiravargal andhath thesathilae magaa theengaiyum nindhaiyaiyum anubavikkiraargal; erusalemin alangam idibattadhum, adhin vaasalgal akkiniyaal sutterikkappattadhumaayk kidakkiradhu endraargal.

தொடர்ந்து வாசிக்க · Read Nehemiah 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · negemiyaa · every verse with its Tanglish line

  1. நெகேமியா 1 அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசானென்னும் அரமனையில்… agaliyaavin kumaaranaagiya negemiyaavin nadabadigal: irubadhaam varusham kisleyu maadhathil naan soosaanennum…
  2. நெகேமியா 2 அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான்… ardhasashtaa raajaavin irubadhaam varusham nisaan maadhathilae, thiraatsarasam raajaavukku munbaaga…
  3. நெகேமியா 3 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டுவாசலைக் கட்டினார்கள்… appozhudhu piradhaana aasaariyanaagiya eliyaaseebum, avan sagodhararaagiya aasaariyargalum ezhundhu…
  4. நெகேமியா 4 நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச்… naangal alangathaik kattugira seydhiyaich sanballaath kettabodhu, avan kobithu, erichaladaindhu, yoodharaich…
  5. நெகேமியா 5 ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய… janangalukkul anegarum avargaludaiya sthireegalum yoodharaagiya thangal sagodhararmel muraiyidugira periya…
  6. நெகேமியா 6 நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும்… naan alangathaik kattimudithadhaiyum, ini adhilae thirappu ondrumillai enbadhaiyum, sanballaathum…
  7. நெகேமியா 7 அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும் பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு, நான்… alangam kattimudindhu, kadhavugal podappattu, vaasal kaavalaalaraiyum paadagaraiyum, leviyaraiyum…
  8. நெகேமியா 8 ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த… janangal ellaarum thanneervaasalukku munnaana veedhiyilae orumanappattuk koodi, karthar isravelukkuk karpitha…
  9. நெகேமியா 9 அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப்… andha maadham irubathunaalaandhedhiyilae isravel puthirar ubavaasambanni, irattuduthi, thangalmel…
  10. நெகேமியா 10 முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா, செராயா, அசரியா… muthiraibottavargal yaarendraal: agaliyaavin kumaaranaagiya thirshaadhaa ennum negemiyaa, sidhegiyaa…
  11. நெகேமியா 11 ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை… janathin adhigaarigal erusalemilae kudiyirundhaargal; matra janangal, thangalukkullae pathupperil oruvanai…
  12. நெகேமியா 12 செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா எரேமியா… seyalthiyelin kumaaranaagiya serubaabelodum yesuvaavodum vandha aasaariyarum leviyarum yaarendraal: seraayaa…
  13. நெகேமியா 13 அன்றையதினம் ஜனங்கள் கேட்க மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல்… andraiyadhinam janangal ketka moseyin pusthagathai vaasithaargal; adhilae ammoniyarum movaabiyarum, isravel…