Old Testament · 21 chapters · 618 verses
நியாயாதிபதிகள் Judges in Tamil and Tanglish
நியாயாதிபதிகள் 1 இப்படித் தொடங்குகிறது How Judges begins
1 யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள். yosuvaa marithabin isravel puthirar kartharai nokki: kaanaaniyarai edhirthu yuthambannumbadi, engalil yaar mudhalmudhal ezhundhu purappadavendum endru kettaargal.
2 அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார். adharkuk karthar: yoodhaa ezhundhu purappadakkadavan; idho, andha thesathai avan kaiyilae oppukkoduthen endraar.
3 அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்து வா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூட போனான். appozhudhu yoodhaa than sagodharanaagiya simiyonai nokki: naam kaanaaniyarodae yuthambanna nee en sudhandharap panguveedhathil ennodegooda ezhundhu vaa; un sudhandharap pangu veedhathil naanum unnodugooda varuven endraan; appadiyae simiyon avanodegooda ponaan.
- நியாயாதிபதிகள் 1 யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார்… yosuvaa marithabin isravel puthirar kartharai nokki: kaanaaniyarai edhirthu yuthambannumbadi, engalil yaar…
- நியாயாதிபதிகள் 2 கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி உங்கள்… kartharudaiya thoodhanaanavar kilgaalilirundhu pogeemukku vandhu: naan ungalai egipthilirundhu…
- நியாயாதிபதிகள் 3 கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும், இஸ்ரவேல்… kaanaan thesathil nadandha sagala yuthangalaiyum ariyaadhirundha isravelaraagiya anaivaraiyum…
- நியாயாதிபதிகள் 4 ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.… egooth maranamadaindhabinbu isravel puthirar thirumbak kartharin paarvaikkup pollaappaanadhaich…
- நியாயாதிபதிகள் 5 அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது: கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச்… annaalilae theboraalum abinogaamin kumaaran paaraakkum paadinadhaavadhu: karthar isravelukkaaga needhiyaich…
- நியாயாதிபதிகள் 6 பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை… pinnum isravel puthirar kartharin paarvaikkup pollaappaanadhaich seydhaargal; appozhudhu karthar avargalai…
- நியாயாதிபதிகள் 7 அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும்… appozhudhu kidhiyonaagiya yerubaagaalum avanodirundha janangal yaavarum kaalamae ezhundhu purappattu, aaroth…
- நியாயாதிபதிகள் 8 அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை… appozhudhu eppiraayeem manushar avanai nokki: nee meedhiyaaniyarmel yutham pannappogirabodhu; engalai…
- நியாயாதிபதிகள் 9 யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின்… yerubaagaalin kumaaran abimelekku seegemilirukkira than thaayin sagodhararidathirkup poy, avargalaiyum than…
- நியாயாதிபதிகள் 10 அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை… abimelekkukkuppinbu, thodhovin maganaagiya poovaavin kumaaran tholaa ennum isakkaar kothirathaan isravelai…
- நியாயாதிபதிகள் 11 கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.… keeleyaathiyanaana yepthaa palatha paraakkiramasaaliyaayirundhaan; avan parasthireeyin kumaaran; kileyaath…
- நியாயாதிபதிகள் 12 எப்பிராயீம் மனுஷர் ஏகமாய்க் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி… eppiraayeem manushar egamaayk koodi vadakkae purappattuppoy, yepthaavai nokki: nee engalai unnodegooda…
- நியாயாதிபதிகள் 13 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது… isravel puthirar marubadiyum kartharin paarvaikkup pollaappaanadhaich seydhabadiyaal, karthar avargalai…
- நியாயாதிபதிகள் 14 சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு, திரும்ப வந்து… simson thimnaathukkup poy, thimnaathilae pelistharin kumaarathigalil oru pennaik kandu, thirumba vandhu, than…
- நியாயாதிபதிகள் 15 சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன்… silanaal sendrabinbu, simson kodhumai arukkira naatkalil oru vellaattukkuttiyai eduthukkondu, than…
- நியாயாதிபதிகள் 16 பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான். அப்பொழுது: சிம்சோன் இங்கே… pinbu simson kaasaavukkup poy, angae oru vesiyaik kandu, avalidathil ponaan. appozhudhu: simson ingae…
- நியாயாதிபதிகள் 17 எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான். அவன் தன் தாயை நோக்கி… eppiraayeem malaithesathaanaagiya meegaa ennum perulla oru manushan irundhaan. avan than thaayai nokki…
- நியாயாதிபதிகள் 18 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம்… annaatkalil isravelilae raajaa illai; thaan kothirathaar kudiyirukkiradharku, thangalukkuch sudhandharam…
- நியாயாதிபதிகள் 19 இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன்… isravelil raajaa illaadha annaatkalilae, eppiraayeem malaigal arugae paradhesiyaayth thangina oru leviyan…
- நியாயாதிபதிகள் 20 அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே… appozhudhu thaanmudhal peyersebaamattumulla isravel puthirar anaivarum keeleyaath thesathaarudan mispaavilae…
- நியாயாதிபதிகள் 21 இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும் போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு… isravelar mispaavilae irukkum podhu: nammil oruvanum than kumaarathiyaip penyameenarukku…