John 8:32 · Yovaan 8:32 · Tamil Old Version
யோவான் 8:32 John 8:32 in Tamil and Tanglish
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
sathiyathaiyum ariveergal, sathiyam ungalai vidudhalaiyaakkum endraar.
முன்னும் பின்னும் In context
31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
33 அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் ஞானம் வசனங்கள் More on wisdom and guidance
- நீதிமொழிகள் 4:7 ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
- நீதிமொழிகள் 3:13 ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
- நீதிமொழிகள் 2:6 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
எல்லா ஞானம் வசனங்களும் · All 22 verses on wisdom and guidance →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of John is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.