John 15:11 · Yovaan 15:11 · Tamil Old Version

யோவான் 15:11 John 15:11 in Tamil and Tanglish

என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

ennudaiya sandhosham ungalil nilaithirukkumbadikkum, ungal sandhosham niraivaayirukkumbadikkum, ivaigalai ungalukkuch sonnen.

முழு அதிகாரம் · Read John 15 WhatsApp-இல் பகிர · Share

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

முன்னும் பின்னும் In context

10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

11 என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

12 நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் சந்தோஷம் வசனங்கள் More on joy

எல்லா சந்தோஷம் வசனங்களும் · All 20 verses on joy →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of John is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.