John 14:1-3 · Yovaan 14:1-3 · Tamil Old Version

யோவான் 14:1-3 John 14:1-3 in Tamil and Tanglish

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

ungal irudhayam kalangaadhiruppadhaaga; thevanidathil visuvaasamaayirungal, ennidathilum visuvaasamaayirungal. en pidhaavin veettil anega vaasasthalangal undu; appadiyillaadhirundhaal, naan ungalukkuch solliyiruppen; oru sthalathai ungalukkaaga aayathambannappogiren. naan poy ungalukkaaga sthalathai aayathambanninabinbu, naan irukkira idathilae neengalum irukkumbadi, naan marubadiyum vandhu ungalai ennidathil serthukkolluven.

முழு அதிகாரம் · Read John 14 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

1-3 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

4 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் ஆறுதல் வசனங்கள் More on comfort

எல்லா ஆறுதல் வசனங்களும் · All 19 verses on comfort →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of John is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.