Hebrews 6:19 · Ebireyar 6:19 · Tamil Old Version

எபிரெயர் 6:19 Hebrews 6:19 in Tamil and Tanglish

அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.

andha nambikkai namakku nilaiyum urudhiyum thiraikkullaagap pogiradhumaana aathuma nangooramaayirukkiradhu.

முழு அதிகாரம் · Read Hebrews 6 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

18 நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.

19 அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.

20 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் நம்பிக்கை வசனங்கள் More on hope

எல்லா நம்பிக்கை வசனங்களும் · All 17 verses on hope →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Hebrews is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.