2 Samuel 7:29 · 2 Saamuvel 7:29 · Tamil Old Version
2 சாமுவேல் 7:29 2 Samuel 7:29 in Tamil and Tanglish
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
ippodhum umadhu adiyaanin veedu endraikkum umakku munbaaga irukkumbadi adhai aaseervadhitharulum; kartharaana aandavaraagiya thevareer adhaich sonneer, ummudaiya aaseervaadhathinaalae umadhu adiyaanin veedu endraikkum aaseervadhikkappattiruppadhaaga endraan.
இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store
முன்னும் பின்னும் In context
28 இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர்.
29 இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் புது வீடு வசனங்கள் More on new home and housewarming
- நீதிமொழிகள் 3:33 துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
- சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய்…
- ஏசாயா 32:18 என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
எல்லா புது வீடு வசனங்களும் · All 19 verses on new home and housewarming →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 2 Samuel is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.