1 Peter 2:24 · 1 Pedhuru 2:24 · Tamil Old Version
1 பேதுரு 2:24 1 Peter 2:24 in Tamil and Tanglish
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
naam paavangalukkuch sethu, needhikkup pizhaithirukkumbadikku, avardhaamae thamadhu sareerathilae nammudaiya paavangalaich siluvaiyinmel sumandhaar; avarudaiya thazhumbugalaal kunamaaneergal.
முன்னும் பின்னும் In context
23 அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
25 சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் சுகம் வசனங்கள் More on healing
- சங்கீதம் 30:2 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
- ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச்…
- சங்கீதம் 103:2-3 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம்…
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 1 Peter is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.