Psalms 30:2 · Sangeedham 30:2 · Tamil Old Version

சங்கீதம் 30:2 Psalms 30:2 in Tamil and Tanglish

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

en thevanaagiya karthaavae, ummai nokkik kooppitten, ennai neer kunamaakkineer.

முழு அதிகாரம் · Read Psalms 30 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

1 கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.

2 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

3 கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் சுகம் வசனங்கள் More on healing

எல்லா சுகம் வசனங்களும் · All 17 verses on healing →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.