New Testament · 5 chapters · 105 verses
1 பேதுரு 1 Peter in Tamil and Tanglish
1 பேதுரு 1 இப்படித் தொடங்குகிறது How 1 Peter begins
1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், yesugiristhuvin apposthalanaagiya pedhuru, pondhu, kalaathiyaa, kappathokkiyaa, aasiyaa, pithiniyaa thesangalilae sidhariyirukkiravargalil,
2 பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தம் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. pidhaavaagiya thevanudaiya munnarivinbadiyae, aaviyaanavarin parisuthamaakkudhalinaalae, keezhppadidhalukkum yesugiristhuvinudaiya iratham thelikkappadudhalukkum therindhugollappatta paradhesigalukku ezhudhugiradhaavadhu: kirubaiyum samaadhaanamum ungalukkup perugakkadavadhu.
3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; nammudaiya kartharaagiya yesugiristhuvin pidhaavaagiya thevanukku sthothiram undaavadhaaga;
- 1 பேதுரு 1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே… yesugiristhuvin apposthalanaagiya pedhuru, pondhu, kalaathiyaa, kappathokkiyaa, aasiyaa, pithiniyaa…
- 1 பேதுரு 2 இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால், சகல துர்க்குணத்தையும், சகலவித… ippadiyirukka, karthar thayaiyullavarenbadhai neengal rusibaarthadhundaanaal, sagala thurkkunathaiyum…
- 1 பேதுரு 3 அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது… andhappadi manaivigalae, ungalsondhap purushargalukkuk keezhppadindhirungal; appozhudhu avargalil yaaraavadhu…
- 1 பேதுரு 4 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத்… ippadiyirukka, kiristhu namakkaaga maamsathilae paadubattabadiyaal, neengalum appadippatta sindhaiyai…
- 1 பேதுரு 5 உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப்… ungalilulla moopparukku udanmooppanum, kiristhuvin paadugalukkuch saatsiyum, ini velippadum magimaikkup…