Romans 8:38-39 · Romar 8:38-39 · Tamil Old Version
ரோமர் 8:38-39 Romans 8:38-39 in Tamil and Tanglish
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
maranamaanaalum, jeevanaanaalum, thevadhoodhargalaanaalum, adhigaarangalaanaalum, vallamaigalaanaalum, nigazhgaariyangalaanaalum, varungaariyangalaanaalum, uyarvaanaalum, thaazhvaanaalum, verendhach sirushtiyaanaalum nammudaiya kartharaagiya kiristhu yesuvilulla thevanudaiya anbaivittu nammaip pirikkamaattaadhendru nichayithirukkiren.
முன்னும் பின்னும் In context
37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
38-39 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் அன்பு வசனங்கள் More on love
- 1 யோவான் 4:18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில்…
- கொலோசெயர் 3:14 இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
- யோவான் 15:13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Romans is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.