Romans 8:1 · Romar 8:1 · Tamil Old Version
ரோமர் 8:1 Romans 8:1 in Tamil and Tanglish
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
aanabadiyaal, kiristhu yesuvukkutpattavargalaayirundhu, maamsathinbadi nadavaamal aaviyinbadiyae nadakkiravargalukku aakkinaitheerppillai.
முன்னும் பின்னும் In context
1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் மன்னிப்பு வசனங்கள் More on forgiveness and grace
- எபேசியர் 1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு…
- மத்தேயு 6:14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
- சங்கீதம் 86:5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை…
எல்லா மன்னிப்பு வசனங்களும் · All 20 verses on forgiveness and grace →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Romans is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.