Psalms 4:8 · Sangeedham 4:8 · Tamil Old Version
சங்கீதம் 4:8 Psalms 4:8 in Tamil and Tanglish
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
samaadhaanathodae paduthukkondu nithiraiseyven; karthaavae, neer oruvarae ennaich sugamaayth thangappannugireer.
முன்னும் பின்னும் In context
7 அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
8 சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் சமாதானம் வசனங்கள் More on peace
- 2 தெசலோனிக்கேயர் 3:16 சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர்…
- சங்கீதம் 62:1 தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.
- யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம்…
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.