2 Thessalonians 3:16 · 2 Thesalonikkeyar 3:16 · Tamil Old Version
2 தெசலோனிக்கேயர் 3:16 2 Thessalonians 3:16 in Tamil and Tanglish
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
samaadhaanathin karthardhaamae eppozhudhum sagalavidhathilum ungalukkuch samaadhaanathaith thandharuluvaaraaga. karthar ungalanaivarodungooda iruppaaraaga.
முன்னும் பின்னும் In context
15 ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
16 சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
17 பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் சமாதானம் வசனங்கள் More on peace
- யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில்…
- சங்கீதம் 29:11 கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
- நீதிமொழிகள் 16:7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 2 Thessalonians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.