Psalms 130:5 · Sangeedham 130:5 · Tamil Old Version

சங்கீதம் 130:5 Psalms 130:5 in Tamil and Tanglish

கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

kartharukkuk kaathirukkiren; en aathumaa kaathirukkiradhu; avarudaiya vaarthaiyai nambiyirukkiren.

முழு அதிகாரம் · Read Psalms 130 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

4 உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

5 கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

6 எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் நம்பிக்கை வசனங்கள் More on hope

எல்லா நம்பிக்கை வசனங்களும் · All 17 verses on hope →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.