Psalms 100:5 · Sangeedham 100:5 · Tamil Old Version

சங்கீதம் 100:5 Psalms 100:5 in Tamil and Tanglish

கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

karthar nallavar, avarudaiya kirubai endrendraikkum, avarudaiya unmai thalaimurai thalaimuraikkum ulladhu.

முழு அதிகாரம் · Read Psalms 100 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

5 கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் நன்றி வசனங்கள் More on thanksgiving and praise

எல்லா நன்றி வசனங்களும் · All 20 verses on thanksgiving and praise →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.