Proverbs 27:6 · Needhimozhigal 27:6 · Tamil Old Version

நீதிமொழிகள் 27:6 Proverbs 27:6 in Tamil and Tanglish

சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

sinegidhan adikkum adigal unmaiyaanavaigal; sathuru idum muthangalo vanjanaiyullavaigal.

முழு அதிகாரம் · Read Proverbs 27 WhatsApp-இல் பகிர · Share

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

முன்னும் பின்னும் In context

5 மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

6 சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

7 திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் நட்பு வசனங்கள் More on friendship

எல்லா நட்பு வசனங்களும் · All 19 verses on friendship →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.