Proverbs 22:24-25 · Needhimozhigal 22:24-25 · Tamil Old Version

நீதிமொழிகள் 22:24-25 Proverbs 22:24-25 in Tamil and Tanglish

கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.

kobakkaaranukkuth thozhanaagaadhae; ukkiramulla manushanodae nadavaadhae. appadich seydhaal, nee avanudaiya vazhigalaik katrukkondu, un aathumaavukkuk kanniyai varuvippaay.

முழு அதிகாரம் · Read Proverbs 22 WhatsApp-இல் பகிர · Share

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

முன்னும் பின்னும் In context

23 கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.

24-25 கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.

26 கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் நட்பு வசனங்கள் More on friendship

எல்லா நட்பு வசனங்களும் · All 19 verses on friendship →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.