Micah 7:18 · Meegaa 7:18 · Tamil Old Version

மீகா 7:18 Micah 7:18 in Tamil and Tanglish

தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.

thamadhu sudhandharathil meedhiyaanavargaludaiya akkiramathaip poruthu, meerudhalai mannikkira thevareerukku oppaana thevan yaar? avar kirubaiseyya virumbugirabadiyaal avar endrendraikkum kobam vaiyaar.

முழு அதிகாரம் · Read Micah 7 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

17 பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.

18 தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.

19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் மன்னிப்பு வசனங்கள் More on forgiveness and grace

எல்லா மன்னிப்பு வசனங்களும் · All 20 verses on forgiveness and grace →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Micah is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.