Old Testament · 7 chapters · 105 verses

மீகா Micah in Tamil and Tanglish

மீகா 1 இப்படித் தொடங்குகிறது How Micah begins

1 யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை. yodhaam, aagaas, esekkiyaa ennum yoodhaa raajaakkaludaiya naatkalil, moresaa ooraanaagiya meegaavukku undaanadhum, avan samaariyaavukkum erusalemukkum virodhamaayth tharisithadhumaana kartharudaiya vaarthai.

2 சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார். sagala janangalae, kelungal, poomiyae, adhilullavaigalae, sevigodungal; kartharaagiya aandavar thammudaiya parisutha aalayathilirukkira aandavarae, ungalukku virodhamaagach saatsiyaayiruppaar.

3 இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார். idho, karthar thamadhu sthaanathilirundhu purappattu varugiraar; avar irangi poomiyin uyarndha idangalai midhippaar.

தொடர்ந்து வாசிக்க · Read Micah 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · meegaa · every verse with its Tanglish line

  1. மீகா 1 யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன்… yodhaam, aagaas, esekkiyaa ennum yoodhaa raajaakkaludaiya naatkalil, moresaa ooraanaagiya meegaavukku…
  2. மீகா 2 அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை… akkiramathai yosithu, thangal padukkaigalinmel pollaappuseyya ethanambannith thangal kaiyil vallamai…
  3. மீகா 3 நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ… naan sonnadhu yaakkobin thalaivargalae, isravel vamsathu adhibadhigalae, niyaayam innadhendru arivadhu…
  4. மீகா 4 ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு… aanaalum, kadaisi naatkalil kartharudaiya aalayamaagiya parvadham parvadhangalin kodumudiyil…
  5. மீகா 5 சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய… senaigalaiyudaiya nagaramae, ippodhu thandudhandaagak koodikkol; namakku virodhamaaga mutrikkai podappadum…
  6. மீகா 6 கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்கு முன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தக்… karthar sollugiradhaik kelungal; nee ezhundhu, parvadhangalukku mun un vazhakkaich sol; malaigal un sathathak…
  7. மீகா 7 ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்… aiyo! ushnagaalathuk kanigalaich serthu, thiraatsappazhangalai aruthabinbu varugiravanaippol irukkiren…