Matthew 18:21-22 · Matheyu 18:21-22 · Tamil Old Version
மத்தேயு 18:21-22 Matthew 18:21-22 in Tamil and Tanglish
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
appozhudhu, pedhuru avaridathil vandhu, aandavarae en sagodharan enakku virodhamaayk kutranjeydhu vandhaal, naan ethanaidharam mannikkavendum? ezhudharamattumo endru kettaan. adharku yesu: ezhudharamaathiram alla ezhezhubadhudharamattum endru unakkuch sollugiren.
முன்னும் பின்னும் In context
20 ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
21-22 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
23 எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் மன்னிப்பு வசனங்கள் More on forgiveness and grace
- எபேசியர் 1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு…
- அப்போஸ்தலர் 3:19 ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட…
- மாற்கு 11:25 நீங்கள் ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள்…
எல்லா மன்னிப்பு வசனங்களும் · All 20 verses on forgiveness and grace →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Matthew is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.