John 1:14 · Yovaan 1:14 · Tamil Old Version

யோவான் 1:14 John 1:14 in Tamil and Tanglish

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

andha vaarthai maamsamaagi, kirubaiyinaalum sathiyathinaalum niraindhavaraay, namakkullae vaasambanninaar; avarudaiya magimaiyaik kandom; adhu pidhaavukku orae peraanavarudaiya magimaikku etra magimaiyaagavae irundhadhu.

முழு அதிகாரம் · Read John 1 WhatsApp-இல் பகிர · Share

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

முன்னும் பின்னும் In context

13 அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.

14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் கிறிஸ்துமஸ் வசனங்கள் More on christmas

எல்லா கிறிஸ்துமஸ் வசனங்களும் · All 16 verses on christmas →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of John is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.