James 5:16 · Yaakkobu 5:16 · Tamil Old Version

யாக்கோபு 5:16 James 5:16 in Tamil and Tanglish

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

neengal sosthamadaiyumbadikku, ungal kutrangalai oruvarukkoruvar arikkaiyittu, oruvarukkaaga oruvar jebambannungal. needhimaan seyyum ookkamaana vendudhal migavum pelanulladhaayirukkiradhu.

முழு அதிகாரம் · Read James 5 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

17 எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் சுகம் வசனங்கள் More on healing

எல்லா சுகம் வசனங்களும் · All 17 verses on healing →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of James is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.