Isaiah 65:17 · Esaayaa 65:17 · Tamil Old Version

ஏசாயா 65:17 Isaiah 65:17 in Tamil and Tanglish

இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

idho, naan pudhiya vaanathaiyum pudhiya poomiyaiyum sirushtikkiren; mundhinavaigal ini ninaikkappaduvadhumillai, manadhilae thondruvadhumillai.

முழு அதிகாரம் · Read Isaiah 65 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

16 அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன்பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறந்துபோயின.

17 இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

18 நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் புதிய தொடக்கம் வசனங்கள் More on new beginnings

எல்லா புதிய தொடக்கம் வசனங்களும் · All 22 verses on new beginnings →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Isaiah is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.