Isaiah 42:9 · Esaayaa 42:9 · Tamil Old Version
ஏசாயா 42:9 Isaiah 42:9 in Tamil and Tanglish
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
poorvagaalathil therivikkappattavaigal, idho, niraiveralaayina; pudhiyavaigalaiyum naanae arivikkiren; avaigal thondraadhadharku munnae, avaigalai ungalukkuch sollugiren.
முன்னும் பின்னும் In context
8 நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
9 பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10 சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் புதிய தொடக்கம் வசனங்கள் More on new beginnings
- சங்கீதம் 90:12 நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
- ஏசாயா 43:18-19 முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்…
- ஏசாயா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச்…
எல்லா புதிய தொடக்கம் வசனங்களும் · All 22 verses on new beginnings →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Isaiah is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.