Deuteronomy 31:8 · Ubaagamam 31:8 · Tamil Old Version

உபாகமம் 31:8 Deuteronomy 31:8 in Tamil and Tanglish

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

karthardhaamae unakku munbaagap pogiravar, avar unnodae iruppaar; avar unnai vittu vilaguvadhumillai, unnaik kaividuvadhumillai; nee payappadavum kalangavum vendaam endraan.

முழு அதிகாரம் · Read Deuteronomy 31 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

7 பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படிசெய்வாய்.

8 கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

9 மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவிபுத்திரரான ஆசாரியருக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர் எல்லாருக்கும் ஒப்புவித்து,

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் பாதுகாப்பு வசனங்கள் More on protection

எல்லா பாதுகாப்பு வசனங்களும் · All 21 verses on protection →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Deuteronomy is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.