2 Chronicles 7:14 · 2 Naalaagamam 7:14 · Tamil Old Version
2 நாளாகமம் 7:14 2 Chronicles 7:14 in Tamil and Tanglish
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
en naamam tharikkappatta en janangal thangalaith thaazhthi, jebambanni, en mugathaith thedi, thangal pollaadha vazhigalaivittuth thirumbinaal, appozhudhu paralogathilirukkira naan kettu, avargal paavathai mannithu, avargal thesathukku kshemathaik koduppen.
முன்னும் பின்னும் In context
13 நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள்ளே கொள்ளைநோயை அனுப்பும்போது,
14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
15 இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் மன்னிப்பு வசனங்கள் More on forgiveness and grace
- சங்கீதம் 86:5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை…
- மத்தேயு 18:21-22 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான்…
- எபேசியர் 4:32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும்…
எல்லா மன்னிப்பு வசனங்களும் · All 20 verses on forgiveness and grace →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 2 Chronicles is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.