1 Thessalonians 2:11-12 · 1 Thesalonikkeyar 2:11-12 · Tamil Old Version

1 தெசலோனிக்கேயர் 2:11-12 1 Thessalonians 2:11-12 in Tamil and Tanglish

மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.

melum, thammudaiya raajyathirkum magimaikkum ungalai azhaitha thevanukku neengal paathiraraay nadakkavendumendru, thagappan than pillaigalukkuch sollugiradhubola, naangal ungalil ovvoruvanukkum puthiyum therudhalum echarippum sonnadhai arindhirukkireergal.

முழு அதிகாரம் · Read 1 Thessalonians 2 WhatsApp-இல் பகிர · Share

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

முன்னும் பின்னும் In context

10 விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.

11-12 மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.

13 ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் தகப்பன் வசனங்கள் More on fathers

எல்லா தகப்பன் வசனங்களும் · All 20 verses on fathers →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 1 Thessalonians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.