1 Peter 4:8 · 1 Pedhuru 4:8 · Tamil Old Version
1 பேதுரு 4:8 1 Peter 4:8 in Tamil and Tanglish
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
ellaavatrirkum melaaga oruvariloruvar ookkamaana anbullavargalaayirungal; anbu thiralaana paavangalai moodum.
முன்னும் பின்னும் In context
7 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
9 முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் அன்பு வசனங்கள் More on love
- 1 யோவான் 4:19 அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
- யோவான் 15:13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
- ரோமர் 5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 1 Peter is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.