New Testament · 5 chapters · 105 verses
1 யோவான் 1 John in Tamil and Tanglish
1 யோவான் 1 இப்படித் தொடங்குகிறது How 1 John begins
1 ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். aadhimudhalaay irundhadhum, naangal kettadhum, engal kangalinaalae kandadhum, naangal nokkippaarthadhum, engal kaigalinaalae thottuppaarthadhumaayirukkira jeevavaarthaiyaik kurithu ungalukku arivikkirom.
2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். andha jeevan velippattadhu; pidhaavinidathilirundhum, engalukku velippattadhumaana nithiyamaayirukkira andha jeevanai naangal kandu, adhaikkurithuch saatsikkoduthu, adhai ungalukku arivikkirom.
3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. neengalum engalodae aikkiyamullavargalaagumbadi, naangal kandum kettum irukkiradhai ungalukkum arivikkirom; engaludaiya aikkiyam pidhaavodum avarudaiya kumaaranaagiya yesugiristhuvodum irukkiradhu.
- 1 யோவான் 1 ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள்… aadhimudhalaay irundhadhum, naangal kettadhum, engal kangalinaalae kandadhum, naangal nokkippaarthadhum…
- 1 யோவான் 2 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால்… en pillaigalae, neengal paavanjeyyaadhabadikku ivaigalai ungalukku ezhudhugiren; oruvan paavanjeyvaanaanaal…
- 1 யோவான் 3 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று… naam thevanudaiya pillaigalendru azhaikkappaduvadhinaalae pidhaavaanavar namakkup paaraattina anbu evvalavu…
- 1 யோவான் 4 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகம் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும்… piriyamaanavargalae, ulagathil anegam kallatheerkkadharisigal thondriyiruppadhinaal, neengal ellaa…
- 1 யோவான் 5 இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற… yesuvaanavarae kiristhu endru visuvaasikkira evanum thevanaal pirandhirukkiraan; pirappithavaridathil…