கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.கலாத்தியர் 2:20 · Galatians 2:20
Tanglish-இல் · In Tanglish
kiristhuvudanegoodach siluvaiyilaraiyappatten; aayinum, pizhaithirukkiren; ini naan alla, kiristhuvae enakkul pizhaithirukkiraar; naan ippozhudhu maamsathil pizhaithirukkiradho, ennil anbugoorndhu enakkaagath thammaithaamae oppukkodutha thevanudaiya kumaaranaippatrum visuvaasathinaalae pizhaithirukkiren.
முழு அதிகாரத்தையும் வாசிக்க · Read the whole chapter: Galatians 2
ஆப்பில் இந்த வசனம் முழுத் திரை அட்டையாக, ஒரே தட்டலில் WhatsApp status-க்கு. In the app this verse is a full-screen card, one tap to WhatsApp status; the verse, the photo and the sharing all work offline.







