அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.1 கொரிந்தியர் 13:4-6 · 1 Corinthians 13:4-6
Tanglish-இல் · In Tanglish
anbu neediya saandhamum thayavumulladhu; anbukkup poraamaiyillai; anbu thannaip pugazhaadhu, irumaappaayiraadhu, ayokkiyamaanadhaich seyyaadhu, tharpozhivai naadaadhu, sinamadaiyaadhu, theengu ninaiyaadhu, aniyaayathil sandhoshappadaamal, sathiyathil sandhoshappadum.
முழு அதிகாரத்தையும் வாசிக்க · Read the whole chapter: 1 Corinthians 13
ஆப்பில் இந்த வசனம் முழுத் திரை அட்டையாக, ஒரே தட்டலில் WhatsApp status-க்கு. In the app this verse is a full-screen card, one tap to WhatsApp status; the verse, the photo and the sharing all work offline.







