New Testament · 3 chapters · 46 verses

தீத்து Titus in Tamil and Tanglish

தீத்து 1 இப்படித் தொடங்குகிறது How Titus begins

1 தேவனுடைய ஊழியக்காரனும் இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது: thevanudaiya oozhiyakkaaranum yesugiristhuvinudaiya apposthalanumaagiya pavul, podhuvaana visuvaasathinbadi uthama kumaaranaagiya theethuvukku ezhudhugiradhaavadhu:

2 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. pidhaavaagiya thevanaalum, nammudaiya iratsagaraayirukkira kartharaagiya yesu kiristhuvinaalum, kirubaiyum irakkamum samaadhaanamum undaavadhaaga.

3 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, poyyuraiyaadha thevan aadhigaalamudhal nithiya jeevanaikkurithu vaakkuthathambanni, adhaikkuritha nambikkaiyaippatri thevabakthikkedhuvaana sathiyathai arigira arivum visuvaasamum thevanaal therindhugollappattavargalukku undaagumbadi,

தொடர்ந்து வாசிக்க · Read Titus 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · theethu · every verse with its Tanglish line

  1. தீத்து 1 தேவனுடைய ஊழியக்காரனும் இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய… thevanudaiya oozhiyakkaaranum yesugiristhuvinudaiya apposthalanumaagiya pavul, podhuvaana visuvaasathinbadi…
  2. தீத்து 2 நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும்… neeyo aarokkiyamaana ubadhesathukketravaigalaip pesu. mudhirvayadhulla purushargal jaakkiradhaiyullavargalum…
  3. தீத்து 3 துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய… thuraithanangalukkum adhigaarangalukkum keezhppadindhu adangiyirukkavum, sagalavidhamaana narkiriyaigalaiyum…