Psalms 50:15 · Sangeedham 50:15 · Tamil Old Version
சங்கீதம் 50:15 Psalms 50:15 in Tamil and Tanglish
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
aabathukkaalathil ennai nokkik kooppidu; naan unnai viduvippen, nee ennai magimaippaduthuvaay.
முன்னும் பின்னும் In context
14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
16 தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் ஜெபம் வசனங்கள் More on prayer
- மத்தேயு 18:20 ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே…
- சங்கீதம் 145:18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர்…
- மாற்கு 11:24 ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று…
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.