Psalms 20:4 · Sangeedham 20:4 · Tamil Old Version
சங்கீதம் 20:4 Psalms 20:4 in Tamil and Tanglish
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
avar umadhu manaviruppathinbadi umakkuth thandharuli, umadhu aalosanaigalaiyellaam niraivetruvaaraaga.
முன்னும் பின்னும் In context
3 நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)
4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் ஆசீர்வாதம் வசனங்கள் More on blessing and birthday
- 3 யோவான் 1:2 பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
- சங்கீதம் 91:16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
- சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.
எல்லா ஆசீர்வாதம் வசனங்களும் · All 23 verses on blessing and birthday →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.