Psalms 103:1-2 · Sangeedham 103:1-2 · Tamil Old Version

சங்கீதம் 103:1-2 Psalms 103:1-2 in Tamil and Tanglish

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

en aathumaavae, kartharai sthothiri; en muzhu ullamae, avarudaiya parisutha naamathai sthothiri. en aathumaavae, kartharai sthothiri; avar seydha sagala ubagaarangalaiyum maravaadhae.

முழு அதிகாரம் · Read Psalms 103 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

1-2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் நன்றி வசனங்கள் More on thanksgiving and praise

எல்லா நன்றி வசனங்களும் · All 20 verses on thanksgiving and praise →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.