Philippians 3:13-14 · Pilippiyar 3:13-14 · Tamil Old Version

பிலிப்பியர் 3:13-14 Philippians 3:13-14 in Tamil and Tanglish

சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறைந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

sagodhararae, adhaip pidithukkondenendru naan ennugiradhillai; ondru seygiren, pinnaanavaigalai maraindhu, munnaanavaigalai naadi, kiristhu yesuvukkul thevan azhaitha parama azhaippin pandhayapporulukkaaga ilakkai nokkith thodarugiren.

முழு அதிகாரம் · Read Philippians 3 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

12 நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.

13-14 சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறைந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

15 ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் புதிய தொடக்கம் வசனங்கள் More on new beginnings

எல்லா புதிய தொடக்கம் வசனங்களும் · All 22 verses on new beginnings →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Philippians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.