Old Testament · 3 chapters · 47 verses
நாகூம் Nahum in Tamil and Tanglish
நாகூம் 1 இப்படித் தொடங்குகிறது How Nahum begins
1 நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம். niniveyin paaram. elgosaanaagiya naagoomin tharisanap pusthagam.
2 கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர். karthar erichalullavarum needhiyaich sarikkattugiravarumaana thevan; karthar needhiyaich sarikkattugiravar, ukkiragobamullavar; karthar thammudaiya sathurukkalukkup piradhibalan alikkiravar, avar thammudaiya pagainjarukkaagak kobathai vaithuvaikkiravar.
3 கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்துக்குள்ளாயிருக்கிறது. karthar neediya saandhamum, migundha vallamaiyumullavar; avargalai aakkinaiyillaamal thappuvikkamaattaar; kartharudaiya vazhi suzhalgaatrilum perungaatrilum irukkiradhu; megangal avarudaiya paadhathukkullaayirukkiradhu.
- நாகூம் 1 நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம். கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச்… niniveyin paaram. elgosaanaagiya naagoomin tharisanap pusthagam. karthar erichalullavarum needhiyaich…
- நாகூம் 2 சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக்… sidharadikkiravan un mugathukku munbaaga varugiraan; aranaik kaathukkol, vazhiyaik kaavalbannu, araiyaik…
- நாகூம் 3 இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல்… irathappazhigalin nagarathirku aiyo! adhu vanjagathinaalum kodumaiyinaalum niraindhirukkiradhu; kollai…