Luke 19:10 · Lookkaa 19:10 · Tamil Old Version

லூக்கா 19:10 Luke 19:10 in Tamil and Tanglish

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

izhandhubonadhaith thedavum iratsikkavumae manushagumaaran vandhirukkiraar endraar.

முழு அதிகாரம் · Read Luke 19 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

9 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.

10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

11 அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் இரட்சிப்பு வசனங்கள் More on salvation

எல்லா இரட்சிப்பு வசனங்களும் · All 21 verses on salvation →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Luke is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.