Old Testament · 3 chapters · 56 verses

ஆபகூக் Habakkuk in Tamil and Tanglish

ஆபகூக் 1 இப்படித் தொடங்குகிறது How Habakkuk begins

1 ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட பாரம். aabagook ennum theerkkadharisi tharisanamaayk kanda paaram.

2 கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே! karthaavae, naan edhuvaraikkum ummai nokkik kooppiduven. neer kelaamalirukkireerae! kodumaiyinimitham naan edhuvaraikkum ummai nokkik kooppiduven, neer iratsiyaamalirukkireerae!

3 நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு. neer enakku akkiramathaik kaanbithu, ennaith theevinaiyaip paarkkappannugiradhenna? kollaiyum kodumaiyum enakku edhirae nirkiradhu; vazhakkaiyum vaadhaiyum ezhuppugiravargal undu.

தொடர்ந்து வாசிக்க · Read Habakkuk 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · aabagook · every verse with its Tanglish line

  1. ஆபகூக் 1 ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட பாரம். கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்.… aabagook ennum theerkkadharisi tharisanamaayk kanda paaram. karthaavae, naan edhuvaraikkum ummai nokkik…
  2. ஆபகூக் 2 நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக்… naan en kaavalilae tharithu, aranilae nilaigondirundhu, avar enakku enna solluvaarendrum, avar ennaik…
  3. ஆபகூக் 3 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம் கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப்… aabagook theerkkadharisi sigaayonil paadina vinnappam karthaavae, neer velippaduthinadhai naan ketten…