Genesis 9:13 · Aadhiyaagamam 9:13 · Tamil Old Version

ஆதியாகமம் 9:13 Genesis 9:13 in Tamil and Tanglish

நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

naan en villai megathil vaithen; adhu enakkum poomikkum undaana udanbadikkaikku adaiyaalamaayirukkum.

முழு அதிகாரம் · Read Genesis 9 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

12 அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:

13 நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

14 நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Genesis is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.