யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.
yoseppu egipthukkuk kondubogappattaan. paarvonudaiya piradhaaniyum thalaiyaarigalukku adhibadhiyumaagiya pothibaar ennum egipthu thesathaan avanai avvidathirkuk konduvandha ismavelaridathil vilaikku vaanginaan.